புதியப்பதிவுகள்

3. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம் (-தொடர்)

முதல் சந்திப்பு வாழ்க்கையில் சில தருணங்கள் நாவல் போல அமைந்துவிடும் . அது நிகழும் போது அதன் முக்கியத்துவம் நமக்குத் தெரியாது . பிற்பாடு நினைவு ஆல்பங்களை விரல்கள் புரட்டும் போது கடந்த கால பக்கங்களில் அந்த நிகழ்வுகள் நமக்கு காட்சிகளாய் இன்னும் பசுமையாய் பதிந்திருப்பதை உணரமுடியும் . . அப்படித்தான் முத்துக்குமாருக்கும் எனக்குமான முதல்…
Read more

2. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

திருவேறு தெள்ளியராதல் வேறு இலக்கியம் வேறு சினிமா வேறுஇலக்கியத்தில் அளவு எண்ணிக்கை புகழ் எதுவும் கணக்கில்லை. படைப்பினுள் வார்தைகளுக்கு பின் தேங்கிக்கிடக்கும் உப்பும் இலக்கியத்தின் சாரமும் தான் கணக்கு.இருபது சொச்ச கதைகள் எழுதிய மவுனிக்கும் அதனினும் குறைவாக எழுதிய சம்பத்துக்கும் இருக்கும் மதிப்பீடு வேறுஆயிரக்கணக்கில் கதை எழுதினாலும் அந்த மதிப்பீட்டை ஒருவன் அடைய முடியாதுஞானபீடமே வீட்டுக்கு…
Read more

1. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம் ஜூலை 12 கடந்த நான்கு வருடங்களாக இந்த நாளை கடக்கும் போதெல்லாம் நண்பா உன்னைப்பற்றி ஏதாவது எழுத நினைப்பேன் .ஆனால் ஒவ்வொருமுறையும் தோற்றுப்போவேன் 18 வருடமாய் வளர்ந்த நட்பில் எதைச்சொல்வது எதை விடுவது . எந்த சம்பவத்தைத்தொட்டாலும் நீரலையாய் நினைவுகள் எங்கெங்கோ அழைத்துச்செல்கிறதே .எதைச்சொல்ல எதை விடுக்க ……..உன்னைப்பற்றி…
Read more

மிர்ச்சி மசாலா 1986 இயக்குனர் : கேதன் மேத்தா -இந்திய சினிமாவின் பொற்காலம் : 27. பேர்லல் சினிமா அலை;

கூடுதல் அழகியலோடு அதே சமயம் கள எதார்த்தத்தை சற்றும் நழுவாமல் உருவாக்கம் கொண்ட மற்றுமொரு பேர்லல் சினிமா மிர்ச்சி மசாலா நாயகியான ஸ்மீதாபட்டிலூக்கு வசனம் ஒட்டுமொத்த படத்திலும் பத்து வரிகள் மட்டுமே ஆனால் இந்த படத்தில் வெறும் கூர்மையன பார்வையால் தன் கோபத்தை நம் மனதுக்குள் கத்தியாக இறக்கி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விடுகிறார்.மாபூமி போல…
Read more

விழிப்பில் தொலைந்தவன் – சிறுகதை

தனிமையின் வெறுப்பு வீட்டில் அரித்துத் தின்னத்தொடங்கியது. உடனே விடுதலை வேண்டும் . எதன் பொருட்டவாது கடற்கரைக்காற்றை உடனே உடலைத் தழுவச்செய்யவேண்டும். . கொரானாவில் இறந்த மருத்துவரின் உடல் மாயானத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தது. வேறு சேனலில் காலியான தெருக்களின் புகைப்படங்கள் அடிக்கடி காட்டப்பட்டது தலையில் பாத்திரங்கள் சுமந்தபடி கூட்டமாக நெடுஞ்சாலைகளில் குடும்பங்கள் நடக்கின்றன. . முககவசம் அணிந்த…
Read more