Monthly Archive: August 2020

9 நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

இலக்கிய வட்டம் நாராயணன் அன்று காலை காஞ்சீபுரத்தில் இறங்கியதும் தான் படித்த ஆண்டர்சன் பள்ளிக்கு அழைத்துச்சென்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட முத்துக்குமார் உடன் கவிதை எழுதியதற்காக பள்ளியில் எதிர்கொண்ட பிரச்னையையும் இறுதியில் ஆசிரியர் எக்பர்ட் சச்சிதானந்தன் மூலமாக தான் காப்பாற்றப்பட்ட விதத்தையும் விவரித்த முத்துக்குமார் அடுத்ததாக பேருந்து நிலையம் அருகிலிருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்றான்….
Read more

7. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

ஆற்றாமை ஒரு பாறை கால் முளைத்து தினமும் நடந்து மோதி பலரையும் சந்தித்து சிலரது வெறுப்பில் அடிவாங்கி சிலரது அன்பால் செதுக்கப்பட்டு கடைசியில் ஒரு சிற்பமாக தன்னைத்தானே கண்டடைய சினிமாவில் சில வருடங்கள் ஆகும் ஆனால் நான் அவசரப்பட்டேன் முழுசாக இரண்டு படம் உதவி இயக்குனராக வேலை செய்யும் முன்பே இயக்குனராக முடிவெடுத்தேன் காரணம் நான்…
Read more

6. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

73 அபிபுல்லா சாலை பச்சையப்பன் கல்லூரி காலத்தில் நா,முத்துக்குமாரின் கால்கள் வகுப்பறை வாசல்களை விட கவியரங்க வாசல்களை நோக்கித்தான் அதிகம் விரைந்தன.ஒருமுறை அவனே என்னிடம் இப்படி சொன்னான் ,கவியரங்கத்தில் கவித்துவம் வெற்றி பெறாது பரிசுகளுக்கு கைதட்டல்கள் தான் அங்கு அளவுகோல் ‘தனக்கு சாதகமான கருத்தை ஆப்ரிக்க கவிஞன் அன்றே சொன்னான் என ஆரம்பித்து கொடுக்கப்பட்ட தலைப்புக்கு…
Read more