Monthly Archive: April 2020

மா பூமி : 1980 தெலுங்கு . இயக்குனர் கவுதம் கோஷ் .இந்திய சினிமாவின் பொற்காலம் ; 22. இந்திய சினிமாவின் பொற்காலம்

மா பூமி வரலாற்றுச்சிறப்பு மிக்க தெலுங்கானா போராட்ட பின்னணியைக் கொண்டது . 1946ம் ஆண்டு இந்திய விடுதலைக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆந்திர மாநிலத்தில் ஒரு பகுதி ஹைதரபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. தெலுங்கானா என அழைக்கப்படும் இப்பகுதியில் நிஜாம் ஆட்சியின் ஜமீன்தார்கள் வரி என்ற பெயரில் விவசாயிகளை கொடுமைக்குள்ளாக்கி வந்தனர். . இந்த அதிகாரத்திற்கு எதிராக…
Read more

ஆக்ரோஷ் .1980 : இந்தி : இயக்குனர் கோவிந்த் நிஹ்லானி .இந்திய சினிமாவின் பிற்காலம் . 21 பேர்லல் சினிமா அலை

சென்னைக்கு தமுகஎகச வின் தமிழ் சினிமா நூற்றாண்டு நிகழ்வுக்கு வந்த கோவிந்த் நிஹலானி அவர்கள் வந்திருந்த போது ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டவுடன் உடனே போராட்டத்தை பார்க்க விரும்பினார். நான் இயக்குனர் வசந்த் குட்டி ரேவதி காஞ்சனை சீனிவாசன், நடிகையர் ரோகிணி மற்றும் தோழர் கருப்பு அனபரசன் ஆகீயொருடன் போராட்டத்தை கான மெரீனாவுக்கு சென்றிருந்தோம்…
Read more

ஏக் தின் பிரதி தின் . வங்காளம் 1974 .இயக்குனர் மிருணா:ள் சென் . இந்திய சினிமா பொற்காலம் . 20 பேர்லல் சினிமா அலை :

எழுபதுகளில் தான் படித்த வர்க்கம் என்று ஒன்று உருவானது. இவர்களுக்கு நடுத்தர வர்க்கம் என்று பெயர் . லைப் பாய் சோப்பும் பாண்டஸ் பவுடரும் இவர்கள் வாழ்க்கையின் அடையாளம் . அக்காலத்தில் மாதாமாதம் மளிகை சாமன் பட்டியலில் எது இருக்கிறதோ இல்லையோ இந்த இரண்டும் கண்டிப்பாக இருக்கும் . காரணம் இவை தான் அக்காலத்தில் அன்றாட…
Read more

மந்தன் : குஜராத்தி 1976 . இயக்குனர் ஷியாம் பெனகல் : இந்திய சினிமாவின் பொற்காலம் 19. பேர்லல் சினிமா அலை

ஷியாம் பெனகலின் திரைப்படங்கள் கால்த்தின் சாட்சி . இன்றுவரைக்கும் அவரைப் போல இந்திய கிராமங்களில் அவலங்களை பேசிய இயக்குனர்கள் வேறு எவரும் இல்லை . இன்று த்லித் பிரச்னைகள் திரைப்படங்களில் பரவலாக் பேசப்படுகிறது. ஆனால் 40 வருடங்களுக்கு முன் ஷியாம் பெனகலின் படங்கள் பேசிய சாதியக்கொடுமைகளின் வீர்யம் எத்தகையது என்பதற்கு மாந்தன் ஒரு மிகச்சரியான உதாரணம்…
Read more

கவிதை

ஒரு வித கருத்து என்னைக் குத்த வந்த போது நான் பேனா விற்றுக்கொண்டிருந்த வீதியில் அந்த ரயில் வந்தது அதிக முடிவளர்த்தவன் கையில் சொம்புடன் அந்த எலட்க்டிரிக் ரயிலில் என்னை பார்த்தவுடன் பிகுபிகு பிலுபிலு என கத்தினான் ‘ பத்மினி வீட்டுக்கு பழம் விற்றவளின் கூடையில் ஆப்பிளை எடுத்து சுவைத்தபடியே நான் கண்ணாடியோரம் கூலிங்கிளாசுடன் வேடிக்கை…
Read more

ஒக ஊரி கதா :1977, தெலுங்கு : இயக்குனர் . மிருணாள் சென் இந்திய சினிமாவின் பொற்காலம் . 18 பேர்லல் சினிமா அலை

முகத்தில் அறையும் பச்சை எதார்த்தம் என்பார்களே மிருணாள் சென் படங்களில் அதை தரிசிக்கலாம் அடிப்படையில் மார்க்சியராக இருப்பதாலோ என்னவோ சென்னின் படங்கள் வீர்யத்துடன் பார்வையாளனிடம் உரையாடும் 1977ல் வெளியான ஒக ஊரி கதா படத்தின் வீர்யம் வழக்கமான உரையாடலோடு நின்று போகவில்லை. மாறாக நம் முகத்தில் ஒரு அறைவிட்டு அதிர்ச்சியூட்டுகிறது. ஆம் நாமெல்லோரும் மிக யோக்கியமான…
Read more