Monthly Archive: November 2017

தி இந்து வில் வெளியான பத்மாவதியின் கதைக்கு எதிர் வினை

இன்று தி இந்து கருத்துப்பேழை பகுதியில்    நடுப்பக்க கட்டுரையாக பத்மாவதி படத்தின் கதை என்ற தலைப்பில்   திவ்யா செரியன்  ஒரு  கட்டுரை    எழுதியிருக்கிறார்.. கதை என தலைப்பிட்டுவிட்டு அக்கதையின் மிக முக்கியமான அம்சங்களை  விட்டுவிட்டு படம் குறித்த சர்ச்சைக்குள் சென்றுவிட்டார். இந்த கதையில் பலரும்  பத்மாவதி நாயகியாக போற்றப்பட மிக முக்கிய காரணமாக அவரது…
Read more

ஹாலிவுட்டுக்கு எதிராக ஒரு சினிமா புரட்சி -டாக்மே – 95

    டாக்மே – 95 சினிமா புரட்சிகள்  – இதுவரை இதுவரை உலக சினிமாவை நான்கு பெரும் இயக்கங்கள் பெரும் புரட்சியாகவும் உன்னத மாற்றங்களையும் உருவாக்கியதாக கருதப்படுகின்றன.முதலாவது ஐஸன்ஸ்டைன் , புடோவ்கின் எனும் இரண்டு இயக்குனர்கள் மூலமாக ருஷ்யாவில் 1924ல் உருவான சோஷலிச சினிமாக்கள்.இவை தன்னை இயக்கமாக அறிவித்துக்கொள்ளாவிட்டாலும் அதுவரையிலான சினிமா எனும் கலையை மடைமாற்றம்…
Read more

செய்குதம்பி பாவலர்

பிறப்பு :31-7-1874 மதங்களை கடந்தது தமிழ் என நிரூபித்துக்காட்டும் வகையில் வாழ்க்கையை. தமிழ்த்தொண்டு சிறக்க வாழ்ந்தவர் பாவலர் என அன்புடன் அனைவராலும் அழைக்கப்பெற்ற செய்குதம்பி பாவலர். அக்காலத்து திருவிதாங்கூர் சமஸ்தானமாகவும் இன்றைய நாகர்கோவில் மாவட்டமாகவும் விளங்கக் கூடிய  தமிழகத்தின்  தென்கோடி பகுதியான கோட்டாறு எனும் ஊரில் இசுலாமிய சமூகத்தில் பிறந்தவர் செய்குதம்பி பாவலர்.சிறுவயதில் அரபு மொழி…
Read more

ம.பழனிகுமாரின் பேசும் புகைப்படங்கள்

லலித் கலா அகாதமியில் நேற்று  ம பழனிக்குமாரின் புகைப்படக்காட்சி கண்னையும் கருத்தையும் ஈர்த்தது. வழக்கமாக புகைப்படக்கலை என்பது சாலையில்  தன்னை      மறந்து உறங்கும் பிச்சைக்காரர்களை எந்த அரசியலுணர்வும் இல்லாமல் எடுத்து பேர் வாங்கும் நிஅலையில் இருந்து வரும் சூழலில் கையால் மலம் அள்ளூம் தொழிலாளர்களின் வாழ்வையும் அதன் அவலத்தையும் அந்த வாழ்வின் புகைமூட்டமான…
Read more

அறம் விமர்சனம்

தமிழ் நாட்டில் அமீர்கான் போல சமூக பொறுப்புள்ள கதைகளாக தேர்வு செய்து எந்த ஹீரோவும் நடிப்பதில்லையே எ3ன்ற குறை நீண்ட நாட்களாக இருந்தது . அந்த குறையை நயனதாரா எனும் நாயகி போக்கிவிட்டார் தான் விஜய் சாந்தி அல்ல என்பதை அறம் மூலம் நிரூபித்துவிட்டார். பொதுவாக நான் தமிழ் படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை முகநூலில் ஓரிரு…
Read more

நீதியின் மரணம் அல்லது மஞ்சள் லாரி வினோத கொலை வழக்கு

இன்று இறுதி நாள் . லாரியா அல்லது நீதிமன்றமா ஜெயிக்கப்போவது  யார் என இது நாள் வரையிலாக நடந்து வந்த  போட்டியின் இறுதி தீர்ப்பு நாள். அதற்கான பரபரப்பு காலையிலிருந்தே  கோர்ட்  வாசலில் துவங்கி விட்டிருந்தது.  லாரியை அப்புறப்படுத்த  கோர்ட் காம்பவுண்ட்டை ஒட்டிய சாலையில் பெரும் கூட்டம்.  கையில் கடப்பாறை சம்மட்டி சகிதம்  லாரியைச் சுற்றி…
Read more