பொது

ப்ளாக்கி

இவர் பெயர் ப்ளாக்கி 2015 நவம்பர் வெள்ளத்தின் போது எங்கள் தெரு( பாஸ்கர் தெரு. சாலிக்கிராமம்)வுக்கு இடம் மாறி வந்தவர். தெருவாசிகளால் தொந்தரவாக கருதப்பட்ட காலத்தில் என் மனைவி சுதா மட்டும் உபரி சோற்றை பரிமாற வீட்டு வாசலில் புல் டைம் காப்பானாக மாறி இதர வீட்டுக்கு யார் வந்தாலும் துரத்தி அட்டகாசம் செய்யத் துவங்கியது….
Read more

ஸ்பானிஷ் ப்ளூ எனும் டைனசோரும், கொரோனா எனும் கொசுவும் – அஜயன்பாலா

korana days : day 1 ; 25/03/2019 வரலாற்றில் கொள்ளை நோய்களால் உலகம் பலமுறை பெரும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது, குறிப்பாக ப்ளேக் காலரா போன்றவைகள் சீசனுக்கு சீசன் உலகத்தோடு செத்து செத்து விளையாடும் கொடூர வியாதிகள் . அதிலும் ப்ளேக் பற்றி சொல்லவே வேணாம் . செத்த எலிகளிடமிருந்து உருவாகும் இந்த கொடூர நோய்…
Read more

சுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்

இன்று நடிகர் சங்க தேர்தலில் ஒரு அணியின் பெயர் சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் அணி. ஆனால் பலருக்கு யார் இந்த சங்கரதாஸ் அவர் பழைய சினிமா நடிகரா அல்லது பங்காரு அடிகள் அல்லது காஞ்சி சங்கரச்சாரி போல இவரும் ஒரு சாமியாரா ? இவருக்கும் சினிமாவுக்கும் நடிகர் சங்கத்துக்கும் என்ன தொடர்பு இதுதான் கேள்வி உண்மையில்…
Read more

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு – புகைப் படங்கள்

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய செம்மொழி சிற்பிகள் நூலை சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வித்மாக திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் அவர்களை அறிவாலயத்தில் திரு நாச்சிமுத்து அவர்களுடன் சென்று சந்தித்தேன் உதவிய திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் கு.க.செல்வம் எம் எல் ஏ ஆகியோருக்கு நெஞ்சார்ந்த…
Read more

செம்மொழி சிற்பிகள்- உழைப்புக்கு கிடைத்த பெறுமதி

என் கடின உழைப்பு  திங்கட்கிழமை (10-12-2018) அன்று  தினத்தந்தி தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.   2010ஆம் ஆண்டு கோவை செம்மொழி மாநாட்டையொட்டி  ஏதாவது புதியதாக  செய்யவேண்டும்  என  அப்போதைய  திமுக  ஆட்சியின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த திரு. பரிதி இளம் வழுதி  விரும்பி அவரது தனிச்செயலராக  பதவி வகித்த திரு. நாச்சி முத்து அவர்களிடம்…
Read more

சிறுமி கூட்டு வன்புணர்வும் இந்திய சமூகத்தின் பாலியல் மன நோய்களும்

சென்னையில் நேற்று 17 பேர் சேர்ந்து 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை வன்புணர்வு செய்த சம்பவமும் அதையொட்டி கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளின் புகைப்படமும் பின்னர் அவர்களை வக்கீல்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்குவதையும் பார்க்க முடிந்தது . உண்மையில் அந்த வக்கீல்கள் தர்ம ஆவேசத்தில் இதைச் செய்தாலும் உளவியல் ரீதியாக அவர்கள் செயலுக்கு இன்னொரு காரணம் இருக்கிறது.. தங்களை…
Read more