விமர்சனம்

எலிப்பத்தாயம் 1982 ; அடூர் கோபாலகிருஷ்ணன்- இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை

அடூரின் படங்களிலேயே ஆக்ச்சிறந்த படம் எலிப்பத்தாயம் தான் . கச்சிதமான திரைக்கதை ,துல்லியமான காட்சி பதிவு, செறிவான படத்தொகுப்பு எல்லாம் ஒருமை கூடியபடம் என்றால் அது எலிப்பத்தயாத்தில் மட்டுமே அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது . நான் முன்பு அவரது முதல் படமாம சுயம் வரம் படத்தில் சொன்ன காட்சிமொழி விமரசனம் என்ன என்பதை இரண்டு படங்களையும் ஒரு…
Read more

மந்தன் : குஜராத்தி 1976 . இயக்குனர் ஷியாம் பெனகல் : இந்திய சினிமாவின் பொற்காலம் 19. பேர்லல் சினிமா அலை

ஷியாம் பெனகலின் திரைப்படங்கள் கால்த்தின் சாட்சி . இன்றுவரைக்கும் அவரைப் போல இந்திய கிராமங்களில் அவலங்களை பேசிய இயக்குனர்கள் வேறு எவரும் இல்லை . இன்று த்லித் பிரச்னைகள் திரைப்படங்களில் பரவலாக் பேசப்படுகிறது. ஆனால் 40 வருடங்களுக்கு முன் ஷியாம் பெனகலின் படங்கள் பேசிய சாதியக்கொடுமைகளின் வீர்யம் எத்தகையது என்பதற்கு மாந்தன் ஒரு மிகச்சரியான உதாரணம்…
Read more

16 வயதினிலே : 1977 தமிழ் : இயக்குனர் . பாரதிராஜா இந்திய சினிமாவின் பொற்காலம் `:15. பேர்லல சினிமா அலை

வங்காளத்தில் துவங்கி இந்தி கன்னடம் மலையாளம் என இந்தியா முழுக்க எழுந்த பேர்லல் சினிமா அலை 1977 ல் பதினாறு வயதினிலே மூலம் தமிழ் நாட்டையும் தாக்கியது. மற்ற மொழிகளில் கூட மைய வணிக சினிமாவை இந்த பேர்லல் அலை இப்படி தாக்கியிருக்குமா என்பது சந்தேகமே. தமிழ் நாட்டில் சினிமா தொழிலையே இப் படம் தலைகீழாக…
Read more

சோமனதுடி : 1975 கன்னடம் இயக்குனர் : பி.வி கரந்த் , இந்திய சினிமாவின் பொற்காலம் – 14 . பேர்லல் சினிமா அலை

சோமனதுடி : 1975 கன்னடம் இயக்குனர் : பி.வி கரந்த் , இந்திய சினிமாவின் பொற்காலம் – 14 . பேர்லல் சினிமா அலை துடி என்றால் தாளம். தலித் சமூகத்தைச்சேர்ந்த சோமனுக்கு எப்போதெல்லாம் ஆற்றாமை கோபம் வலி வேதனை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் வாத்தியக்கருவியை எடுத்து வேகமாக இசைக்கத்துவங்குவான் அதுதான் படத்தின் தலைப்பு சோமன துடி…
Read more

துவிதா 1973 – இயக்குனர் மணி கவுல் – 5 . இந்திய சினிமாவின் பொற்காலம் – பேர்லல் சினிமா

இன்று தமிழ் சினிமாவில் பல விதமான பேய்களைப் பார்த்து வருகிறோம். வெல வெல பேய் முதல் கல கல பேய் வரை விதம் விதமான பேய்களுக்கு தமிழ் ரசிகர்களும் விடாமல் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் இன்று வரை துவிதா போன்ற வித்தியாசமான பேய் படத்தை தமிழ் சினிமா மட்டுமில்லை இந்திய சினிமாவே கண்டதில்லை…
Read more

கரம் ஹவா-1974 பேர்லல் சினிமா பாகம் -4

கரம் ஹவா 1974 புகழ்பெற்ற சிறுகதையாளரும் பெண் படைப்பாளியுமான இஸ்மத் சுக்தாய் எழுதி எம்.எஸ்.சத்யூ இயக்கத்தில் வெளியான இப்படம் 1947-ல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையும் அதையொட்டி உண்டான பிரச்சனைகளையும் மையமாக கொண்டது .1974ல் என்.எப்.டி.சி தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் இன்று வெளியாகும் சமூக அரசியல் எதார்த்த திரைப்படங்களின் முன்னோடி எனலாம். இஸ்லாமியர்களின் வாழ்வின் வலியை அதன்…
Read more