இயக்கம்

இயக்குனர்
ஆறு அத்தியாயம் . 2017 ம் ஆண்டு இவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ள முதல் படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது

பூமிகா : 1977 ; இந்தி ; இயக்கம் .ஷியாம் பெனகல் இந்திய சினிமாவின் பொற்காலம் . 24 பேர்லல் சினிமா அலை;

பூமிகா : 1977 ; இந்தி ; இயக்கம் .ஷியாம் பெனகல் இந்திய சினிமாவின் பொற்காலம் . 24 பேர்லல் சினிமா அலை இன்று இந்திய சினிமாவில் பெண் மைய சினிமாக்களுக்கு மிகப்பெரிய வணிக சந்தை உருவாக்கியிருக்கிறது .கஹானி டர்ட்டி பிக்சர் துவங்கி வரிசையாக பல திரைப்படங்கள் இந்தியா முழுக்க வெற்ரிபெற்று வருகின்றன. ஆனால் நாற்பது…
Read more

அர்த சத்யா : 1982 ; இந்தி இயக்குனர் : கோவிந்த் நிஹலாணி .இந்திய சினிமாவின் பொற்காலம் ; 23. பேர்லல் சினிமா அலை

அதிகார கட்டமைவுக்கு எதிரான குரல்களை மட்டுமே பதிவு செய்து வந்த பேர்லல் சினிமா முதல்முறையாக அதிகாரத்தின் கருவியாக இருந்து வரும் காவல் துறையில் சிக்கிக்கொண்ட கடமை உணர்ச்சிமிக்க காவலன் ஒருவன் ஆளும் கட்சியினரால் மன்ச்சிதைவுக்கு ஆளாவதை துல்லியமாக நமக்கு படம்பிடித்து காண்பித்தது. ஆனந்த வடேகர் ( ஓம்புரி ) எனும் மும்பை காவல்துறை அதிகாரியும் கல்லூரி…
Read more

மா பூமி : 1980 தெலுங்கு . இயக்குனர் கவுதம் கோஷ் .இந்திய சினிமாவின் பொற்காலம் ; 22. இந்திய சினிமாவின் பொற்காலம்

மா பூமி வரலாற்றுச்சிறப்பு மிக்க தெலுங்கானா போராட்ட பின்னணியைக் கொண்டது . 1946ம் ஆண்டு இந்திய விடுதலைக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆந்திர மாநிலத்தில் ஒரு பகுதி ஹைதரபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. தெலுங்கானா என அழைக்கப்படும் இப்பகுதியில் நிஜாம் ஆட்சியின் ஜமீன்தார்கள் வரி என்ற பெயரில் விவசாயிகளை கொடுமைக்குள்ளாக்கி வந்தனர். . இந்த அதிகாரத்திற்கு எதிராக…
Read more

ஆக்ரோஷ் .1980 : இந்தி : இயக்குனர் கோவிந்த் நிஹ்லானி .இந்திய சினிமாவின் பிற்காலம் . 21 பேர்லல் சினிமா அலை

சென்னைக்கு தமுகஎகச வின் தமிழ் சினிமா நூற்றாண்டு நிகழ்வுக்கு வந்த கோவிந்த் நிஹலானி அவர்கள் வந்திருந்த போது ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டவுடன் உடனே போராட்டத்தை பார்க்க விரும்பினார். நான் இயக்குனர் வசந்த் குட்டி ரேவதி காஞ்சனை சீனிவாசன், நடிகையர் ரோகிணி மற்றும் தோழர் கருப்பு அனபரசன் ஆகீயொருடன் போராட்டத்தை கான மெரீனாவுக்கு சென்றிருந்தோம்…
Read more

உதிரிப்பூக்கள் ;1979 : இயக்குனர் மகேந்திரன் இந்திய சினிமாவின் பொற்காலம் : 17 பேர்லல் சினிமா அலை ‘

இன்றும் பலருடைய தேர்வில் தமிழின் சிறந்தபடமாக உதிரிப்பூக்கள் இருந்து வருகி்றது. பல சினிமாக்களை பார்த்து பார்த்து பயிற்சி பெற்ற ஒரு மனம் வழமையான் சினிமாவை ஏற்காது. அது படைப்பில் இன்னும் இன்னும் என தேடிக்கொண்டேயிருக்கும் அப்படி தேடித்தேடி வரும் மனதுக்கு இன்னும் இன்னும் என எடுத்துக் கொடுத்துக்கொண்டேயிருக்கும் வகையில் பல நுண்மையான வேலைப்பாடுகளுடன் எந்த படைப்பு…
Read more

நிர்மால்யம் : 1973 மலையாளம் இயக்கம் எம்.டி. வாசுதேவன் நாயர் ; இந்திய சினிமாவின் பொற்காலம், : 12 ; பேர்லல் சினிமாஅலை

நில உடமை சமூகத்தின் வீழ்ச்சியும் நகரமயமாதலின் பிர்ச்னைகளும் தான் பேர்லல் சினிமா என சுருக்கமாக கூறிவிடலாம் .. 70பதுகளின் துவக்கத்தில் உண்டான பேர்லல் சினிமாக்களின் அலையின் எல்லா படங்களிலும் இந்த பொதுத்தன்மையை உணரலாம் அவ்வகையில் 1973ல் வெளியான நிர்மால்யமும் இந்த விதிகளோடு உருவான மற்றுமொரு சாதனைப்படம் ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு தொன்மங்களும் சடங்குகளும் வழிபாடுகளும் உண்டு…
Read more