நாவல்கள்

தமிழ் சினிமாவில் நாவல்கள்

தமிழ் நாவல்கள் ஏன் சினிமா ஆகவில்லை பல நாட்களாகவே திரும்ப திரும்ப இந்த கேள்வி எழுப்பப் படுகிறது ஹாலிவுட் மற்றும் உலகப் படங்களில் நாயகன் என்பவன் கதையின் நாயகன் அவனும் ஒரு கதாபத்திரம் ஆனால் நம் சினிமாக்களில் டைட்டிலில் அவன் கை விரல் காண்பிப்பது துவங்கி ஆர்கசம் தான் இறுதியில் அவன் வெற்ரிபெறுவது வரை அவனையே…
Read more