அனுபவம்

10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம் விருத்தாசலமும் நண்பர் வீரபாண்டியன் திருமணமும் டப்பா அடிப்பது பற்றி உங்களுக்குத்தெரியுமா ? பத்தாம் வகுப்புவரை தமிழில் படித்துவிட்டு ப்ளஸ் ஒன்னில் ஆங்கில வகுப்பில் அதுவும் சயின்ஸ் க்ரூப்பில் சேர்ந்து நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஹெட் மாஸ்டருக்கும் எனக்கும் எழாம் பொருத்தம் . நீ பெயில் ஆவே…
Read more

7. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

ஆற்றாமை ஒரு பாறை கால் முளைத்து தினமும் நடந்து மோதி பலரையும் சந்தித்து சிலரது வெறுப்பில் அடிவாங்கி சிலரது அன்பால் செதுக்கப்பட்டு கடைசியில் ஒரு சிற்பமாக தன்னைத்தானே கண்டடைய சினிமாவில் சில வருடங்கள் ஆகும் ஆனால் நான் அவசரப்பட்டேன் முழுசாக இரண்டு படம் உதவி இயக்குனராக வேலை செய்யும் முன்பே இயக்குனராக முடிவெடுத்தேன் காரணம் நான்…
Read more

6. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

73 அபிபுல்லா சாலை பச்சையப்பன் கல்லூரி காலத்தில் நா,முத்துக்குமாரின் கால்கள் வகுப்பறை வாசல்களை விட கவியரங்க வாசல்களை நோக்கித்தான் அதிகம் விரைந்தன.ஒருமுறை அவனே என்னிடம் இப்படி சொன்னான் ,கவியரங்கத்தில் கவித்துவம் வெற்றி பெறாது பரிசுகளுக்கு கைதட்டல்கள் தான் அங்கு அளவுகோல் ‘தனக்கு சாதகமான கருத்தை ஆப்ரிக்க கவிஞன் அன்றே சொன்னான் என ஆரம்பித்து கொடுக்கப்பட்ட தலைப்புக்கு…
Read more

5. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

மோதிரக்குட்டு எனது ஊரான திருக்கழுக்குன்றம் முத்துக்குமாரின் ஊரான காஞ்சீபுரம் இரண்டுக்குமிடையே 50 கிமீட்டர் தான் எங்கள் ஊரில் என் கல்லூரி காலத்தில் சிந்தனை மையம் என்ற இலக்கிய அமைப்பு உருவாகி அவர்கள் வழியே எனக்கு நவீன இலக்கிய பரிச்சயம் உருவாகி அதன் வழியாகத்தன நான் இனி வாழ்க்கை இலக்கியம் சினிமாஎனும் பாதையை தேர்ந்தெடுத்தேன் ஒரு ஞாயிற்றுக்கிழ்மை…
Read more