அரசியல்

கப்பலோட்டிய தமிழன் ஏன் தோற்றுப்போனான்

21 நாள் தனிமை கேள்வி பதில் .. நாள் – 7 @ https://www.facebook.com/rengaiah.murugan. கேள்வி : இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்களில் செக்கிழுத்த செம்மல் என்றும் கப்பலோட்டியத் தமிழன் என்றும் புகழப்படுபவர் வ.உ.சிதம்பரனார் . அவரைப்பற்றி 1959ல் கப்பலோட்டியத் தமிழன் திரைப்படமாக வந்த போது அப்படம் படுதோல்வி அடைந்தது . பொதுவாகவே நாடு போற்றும் தலைவர்கள்…
Read more

21 நாள் தனிமை கேள்வி பதில் 1

கேள்வி : இருத்தலியல் தத்துவத்தை விளக்கமுடியுமா இத்தத்துவம் எப்படி கலையாக மாறுகிறது ? இதனடிப்படையில் உருவான இலக்கியம் திரைப்ப்டங்கள் சிலவற்றை பரிந்துரைக்கவும் ? surya ravichandran பதில் ; இருத்தலியல் எனும் தத்துவம் இரண்டாம் உலகப்போருக்குப்பின் சிதைந்து குற்றுயிரகாகிடந்த ஐரோப்பா தன்னை மீட்கும் வகையில் உருவான தத்துவக்கோட்பாடு. கடந்த காலம் என்பது பொய் எதிர் கால்ம்…
Read more

சாவித்ரி பாய் பூலே

#கொரோனா நாட்கள்- 2 26/3/2020 சாவித்ரி பாய் பூலே இன்று சமூக மாற்றம் பல அன்னை தெரசாக்களை நமக்குள் உருவாக்கியிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடி சாவித்ரி பாய் புலே சமூக நீதிக்காகவும் பெண் கல்விக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் மட்டுமல்ல தன் உயிரையும் கொடுத்து நூற்றாண்டுகள் கடந்து இன்னும் மணக்கும் காட்டுமல்லியாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை…
Read more

ஸ்பானிஷ் ப்ளூ எனும் டைனசோரும், கொரோனா எனும் கொசுவும் – அஜயன்பாலா

korana days : day 1 ; 25/03/2019 வரலாற்றில் கொள்ளை நோய்களால் உலகம் பலமுறை பெரும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது, குறிப்பாக ப்ளேக் காலரா போன்றவைகள் சீசனுக்கு சீசன் உலகத்தோடு செத்து செத்து விளையாடும் கொடூர வியாதிகள் . அதிலும் ப்ளேக் பற்றி சொல்லவே வேணாம் . செத்த எலிகளிடமிருந்து உருவாகும் இந்த கொடூர நோய்…
Read more

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு – புகைப் படங்கள்

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய செம்மொழி சிற்பிகள் நூலை சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வித்மாக திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் அவர்களை அறிவாலயத்தில் திரு நாச்சிமுத்து அவர்களுடன் சென்று சந்தித்தேன் உதவிய திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் கு.க.செல்வம் எம் எல் ஏ ஆகியோருக்கு நெஞ்சார்ந்த…
Read more

செம்மொழி சிற்பிகள்- உழைப்புக்கு கிடைத்த பெறுமதி

என் கடின உழைப்பு  திங்கட்கிழமை (10-12-2018) அன்று  தினத்தந்தி தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.   2010ஆம் ஆண்டு கோவை செம்மொழி மாநாட்டையொட்டி  ஏதாவது புதியதாக  செய்யவேண்டும்  என  அப்போதைய  திமுக  ஆட்சியின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த திரு. பரிதி இளம் வழுதி  விரும்பி அவரது தனிச்செயலராக  பதவி வகித்த திரு. நாச்சி முத்து அவர்களிடம்…
Read more