Uncategorized

6. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

73 அபிபுல்லா சாலை பச்சையப்பன் கல்லூரி காலத்தில் நா,முத்துக்குமாரின் கால்கள் வகுப்பறை வாசல்களை விட கவியரங்க வாசல்களை நோக்கித்தான் அதிகம் விரைந்தன.ஒருமுறை அவனே என்னிடம் இப்படி சொன்னான் ,கவியரங்கத்தில் கவித்துவம் வெற்றி பெறாது பரிசுகளுக்கு கைதட்டல்கள் தான் அங்கு அளவுகோல் ‘தனக்கு சாதகமான கருத்தை ஆப்ரிக்க கவிஞன் அன்றே சொன்னான் என ஆரம்பித்து கொடுக்கப்பட்ட தலைப்புக்கு…
Read more

2. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

திருவேறு தெள்ளியராதல் வேறு இலக்கியம் வேறு சினிமா வேறுஇலக்கியத்தில் அளவு எண்ணிக்கை புகழ் எதுவும் கணக்கில்லை. படைப்பினுள் வார்தைகளுக்கு பின் தேங்கிக்கிடக்கும் உப்பும் இலக்கியத்தின் சாரமும் தான் கணக்கு.இருபது சொச்ச கதைகள் எழுதிய மவுனிக்கும் அதனினும் குறைவாக எழுதிய சம்பத்துக்கும் இருக்கும் மதிப்பீடு வேறுஆயிரக்கணக்கில் கதை எழுதினாலும் அந்த மதிப்பீட்டை ஒருவன் அடைய முடியாதுஞானபீடமே வீட்டுக்கு…
Read more

ரெய்னர் வெர்னர் பாஸ் பைண்டர்

இருட்டு அழுக்கு வியர்வை கொஞ்சம் கலை- இரண்டாம் உலகப்போருக்குப் பின் குற்றவுணர்ச்சியாலும் அவமானத்தாலும் தலைகவிழ்ந்து கிடந்த ஜெர்மானியர்களுக்கு கலையும் சினிமாவும் இரண்டாவதாக தள்ளப்படட்தில் வியப்பேதும் இல்லை.இச்சூழலில் அவர்களது மனோநிலையை சித்தரிக்கவும் உள்முகமான சில தர்க்க உடைப்புகளை நிகழ்த்தவும் ,சுய விசாரணையை மேற்கொள்ளவும் அவர்களுக்கு ஒரு தேவை இருந்தது. புனிதம் ஒழுக்கம் எனும் பெயரில் குடும்பங்களில் கட்டப்படும்…
Read more

தாண்டவராயன்- என் முதல் சிறுகதை

(1994 விருட்சம் இதழில் வெளியான என் முதல் சிறுகதை இது – ) கடைசியில் மட்டும் சற்று கோணலாக குடைக்கம்பி போல் வளைந்திருக்கும் நெருக்கிக் கோர்த்தார்போல வீடுகள். பாதிக்குமேல் குடிசைகளேயானாலும் முறுக்கித் தெறிக்கும் கம்பிரம். இவையெல்லாம் தாண்டவராயன் தெருவிறகான தனித்துவங்கள் ஆனாலும் அங்கே எப்போதும் நிலவும் தாளஅசைவோடொத்த சில சப்தங்களும் ,கமழும் விதவிதமான வாசனைகளும் வீதிப்…
Read more

சதாத் ஹசன் மாண்டோ & புதுமைப்பித்தன் ஆச்சர்யமான ஒற்றுமைகள்

இரண்டு வருடத்துக்கு முன் மாண்டோ படம் முதல் நாள் முதல் காட்சி பலோசோவில் பார்த்துக்கொண்டிருந்தேன். படம் முடிந்து டைட்டில்கள் ஸ்கோரோலிங் மேலே உயர என் கண்ணீர் கன்னத்தில் உருண்டுகொண்டிருந்தது. பல வருடங்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்து நிம்மதியற்றுப்போன இரவு அது. படம் பார்த்த பாதிப்பு என்னைபோல அனைவருக்கும் இருந்திருக்காது போல . எல்லோரும் சாவகாசாமாக…
Read more

கவிதை

ஒரு வித கருத்து என்னைக் குத்த வந்த போது நான் பேனா விற்றுக்கொண்டிருந்த வீதியில் அந்த ரயில் வந்தது அதிக முடிவளர்த்தவன் கையில் சொம்புடன் அந்த எலட்க்டிரிக் ரயிலில் என்னை பார்த்தவுடன் பிகுபிகு பிலுபிலு என கத்தினான் ‘ பத்மினி வீட்டுக்கு பழம் விற்றவளின் கூடையில் ஆப்பிளை எடுத்து சுவைத்தபடியே நான் கண்ணாடியோரம் கூலிங்கிளாசுடன் வேடிக்கை…
Read more