Tag Archive: ஸ்மிதாபட்டீல்

மிர்ச்சி மசாலா 1986 இயக்குனர் : கேதன் மேத்தா -இந்திய சினிமாவின் பொற்காலம் : 27. பேர்லல் சினிமா அலை;

கூடுதல் அழகியலோடு அதே சமயம் கள எதார்த்தத்தை சற்றும் நழுவாமல் உருவாக்கம் கொண்ட மற்றுமொரு பேர்லல் சினிமா மிர்ச்சி மசாலா நாயகியான ஸ்மீதாபட்டிலூக்கு வசனம் ஒட்டுமொத்த படத்திலும் பத்து வரிகள் மட்டுமே ஆனால் இந்த படத்தில் வெறும் கூர்மையன பார்வையால் தன் கோபத்தை நம் மனதுக்குள் கத்தியாக இறக்கி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விடுகிறார்.மாபூமி போல…
Read more

பூமிகா : 1977 ; இந்தி ; இயக்கம் .ஷியாம் பெனகல் இந்திய சினிமாவின் பொற்காலம் . 24 பேர்லல் சினிமா அலை;

பூமிகா : 1977 ; இந்தி ; இயக்கம் .ஷியாம் பெனகல் இந்திய சினிமாவின் பொற்காலம் . 24 பேர்லல் சினிமா அலை இன்று இந்திய சினிமாவில் பெண் மைய சினிமாக்களுக்கு மிகப்பெரிய வணிக சந்தை உருவாக்கியிருக்கிறது .கஹானி டர்ட்டி பிக்சர் துவங்கி வரிசையாக பல திரைப்படங்கள் இந்தியா முழுக்க வெற்ரிபெற்று வருகின்றன. ஆனால் நாற்பது…
Read more

அர்த சத்யா : 1982 ; இந்தி இயக்குனர் : கோவிந்த் நிஹலாணி .இந்திய சினிமாவின் பொற்காலம் ; 23. பேர்லல் சினிமா அலை

அதிகார கட்டமைவுக்கு எதிரான குரல்களை மட்டுமே பதிவு செய்து வந்த பேர்லல் சினிமா முதல்முறையாக அதிகாரத்தின் கருவியாக இருந்து வரும் காவல் துறையில் சிக்கிக்கொண்ட கடமை உணர்ச்சிமிக்க காவலன் ஒருவன் ஆளும் கட்சியினரால் மன்ச்சிதைவுக்கு ஆளாவதை துல்லியமாக நமக்கு படம்பிடித்து காண்பித்தது. ஆனந்த வடேகர் ( ஓம்புரி ) எனும் மும்பை காவல்துறை அதிகாரியும் கல்லூரி…
Read more

ஆக்ரோஷ் .1980 : இந்தி : இயக்குனர் கோவிந்த் நிஹ்லானி .இந்திய சினிமாவின் பிற்காலம் . 21 பேர்லல் சினிமா அலை

சென்னைக்கு தமுகஎகச வின் தமிழ் சினிமா நூற்றாண்டு நிகழ்வுக்கு வந்த கோவிந்த் நிஹலானி அவர்கள் வந்திருந்த போது ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டவுடன் உடனே போராட்டத்தை பார்க்க விரும்பினார். நான் இயக்குனர் வசந்த் குட்டி ரேவதி காஞ்சனை சீனிவாசன், நடிகையர் ரோகிணி மற்றும் தோழர் கருப்பு அனபரசன் ஆகீயொருடன் போராட்டத்தை கான மெரீனாவுக்கு சென்றிருந்தோம்…
Read more

நிஷாந்த் 1975 இயக்கம்: ஷியாம் பெனகல் – 8. இந்திய சினிமாவின் பொற்காலம் – பேர்லல் சினிமா

நிஷாந்த் 1975 இயக்கம்: ஷியாம் பெனகல் 8. இந்திய சினிமாவின் பொற்காலம் – பேர்லல் சினிமா இந்திய சினிமாவின் பேர்லல் அலையில் ஷியாம் பெனகல் ஆங்கூர் மூலம் தொட்ட உச்சத்தை அவரே நிஷாந்த் 1975 மூலம் அடுத்த உச்சத்துக்கு அழைத்துச்சென்றார். ஆங்கூர் போல ஒரு முழு கிராமத்தையும் தன்னுள் வளைத்துக்கொண்டுள்ளது. 1947க்குமுன் ஹைதரபாத்துக்கு அருகே ஒரு…
Read more