Tag Archive: மலையாள சினிமா

எலிப்பத்தாயம் 1982 ; அடூர் கோபாலகிருஷ்ணன்- இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை

அடூரின் படங்களிலேயே ஆக்ச்சிறந்த படம் எலிப்பத்தாயம் தான் . கச்சிதமான திரைக்கதை ,துல்லியமான காட்சி பதிவு, செறிவான படத்தொகுப்பு எல்லாம் ஒருமை கூடியபடம் என்றால் அது எலிப்பத்தயாத்தில் மட்டுமே அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது . நான் முன்பு அவரது முதல் படமாம சுயம் வரம் படத்தில் சொன்ன காட்சிமொழி விமரசனம் என்ன என்பதை இரண்டு படங்களையும் ஒரு…
Read more

உத்தராயணம் 1974 மலையாளம் இயக்குனர் .ஜி. அரவிந்தன் இந்திய சினிமாவின் பொற்காலம் – 13. பேர்லல் சினிமா அலை

அடூர் கோபாலகிருஷ்ணன் சுயம்வரம் (1972) எம்.டி. வாசுதேவன் நாயர் நிர்மால்யம் (1973 ) என அடுத்தடுத்து இரண்டு தேசிய விருதுகளைப்பெற்று சலனம் உண்டாக்கிய இந்திய சினிமாவில் ஜி அரவிந்தனின் உத்தராயணம் (1975) மூன்றாவது படமாக அவ் வரிசையில் இடம்பிடித்து ,மலையாள படங்களின் மேல் இந்தியா முழுக்க கவனத்தைக் குவித்தது உத்தராயணம் இந்திய விடுத்லைக்கு பின்பு 1960…
Read more

நிர்மால்யம் : 1973 மலையாளம் இயக்கம் எம்.டி. வாசுதேவன் நாயர் ; இந்திய சினிமாவின் பொற்காலம், : 12 ; பேர்லல் சினிமாஅலை

நில உடமை சமூகத்தின் வீழ்ச்சியும் நகரமயமாதலின் பிர்ச்னைகளும் தான் பேர்லல் சினிமா என சுருக்கமாக கூறிவிடலாம் .. 70பதுகளின் துவக்கத்தில் உண்டான பேர்லல் சினிமாக்களின் அலையின் எல்லா படங்களிலும் இந்த பொதுத்தன்மையை உணரலாம் அவ்வகையில் 1973ல் வெளியான நிர்மால்யமும் இந்த விதிகளோடு உருவான மற்றுமொரு சாதனைப்படம் ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு தொன்மங்களும் சடங்குகளும் வழிபாடுகளும் உண்டு…
Read more