புதியப்பதிவுகள்

உலக திரையிசை பிதாமகன் எனியோ மரிக்கோன்

உலக திரையிசை பிதாமகன் எனியோ மரிக்கோன்   உலகம் முழுக்க ரசிகர்களை கொண்ட திரைப்பட நடிகர்கள்,  ஆர்னால்ட், சில்வர்ஸ்டர் ஸ்டோலன், போல இயக்குனர்களில் ஹிட்ச்காக் ஸ்பீல்பெர்க் போல  திரைப்பட இசையமைப்பாளர்களில்  ஒருவர் இருக்கிறாரா எனக்கேட்டால் உண்டு . அவர் பெயர் எனியோ மரிக்கோன் . அது கலிபோர்னியவாக இருந்தாலும்  கல்லுபட்டியாக இருந்தாலும் கௌபாய் படங்கள் என்றாலே…
Read more

அரசியல் மேடையாகிப்போன 89வது ஆஸ்கார் விருது விழா

அரசியல் மேடையாகிப்போன 89வது ஆஸ்கார் விருது விழா   இது தமிழ் படங்களில் வழக்கமாக நடக்கும் விஷயம்.. அதுவரை வில்லனுக்கு அடியாளாக சேவகம் செய்தவன் இறுதிக்காட்சியில்   திடீரென நாயகன் பக்கம் சேர்ந்து பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக்  கொடுப்பான்.. கெட்டவன் நல்லவனாக மாறி  அதுவரை வில்லன் செய்த அட்டூழியங்களை பட்டியலிட்டு மனசாட்சியை திறந்து நாயகன் பக்கம்  அவன்…
Read more

அணில் அகன்ற முன்றில் – மா அரங்கநாதன் அஞ்சலி :

 மா அரங்கநாதன் அஞ்சலி   எனது துவக்க கால சென்னை வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை மா. அரங்கநாதன் அவர்கள்.  தமிழின் குறிப்பிடத்தக்க தனித்துவமான சிறுகதை எழுத்தாளர் .தமிழர் மரபு தொன்மம் பண்பாடு குறித்து தொடர்ந்து சிந்தித்தும் எழுதியும் வந்தவர். அவர் நடத்தி வந்த முன்றில் சிறு பத்ரிக்கை நவீன இலக்கியத்திற்கான சிறந்த பங்களிப்பு….
Read more

அஞ்சலி: ராஜேஷ் பிள்ளை (டிராபிக்: மலையாள திரைப்பட இயக்குனர்)

அஞ்சலி: ராஜேஷ் பிள்ளை    கேரளத் திரைப்பட உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருகிறது ‘டிராஃபிக்’ பட இயக்குநர் ராஜேஷ் பிள்ளையின் திடீர் மரணம். மிதமிஞ்சிய குடியும் சிகரட்டும்தான் அவரது மரணத்துக்குக் காரணம் எனப் பலரும் தவறுதலாகப் புரிந்துகொண்டனர். ஆனால் உண்மையில் அவரது மரணத்துக்குக் காரணம் பிரபல  குளிர்பானமும் ஜங்க் புட்ஸ் எனப்படும் உணவு வகைகளும்தான். அவரது நெருங்கிய நண்பர்…
Read more

அஞ்சலி : பிலிம் நியூஸ் ஆனந்தன் (1928- 2016)

  அஞ்சலி : பிலிம் நியூஸ் ஆனந்தன் (1928- 2016)   பத்து வருடங்களுக்கு முன்  பி சி ஸ்ரீராம் அவர்கள் இயக்கிய வானம் வசப்படும் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இதற்கு  முன் சொல்ல மறந்த கதை படத்தில் ஒரு காட்சியில்  தலை காட்டி வசனம் பேசியிருந்தாலும். முழு கதாபாத்திரம்…
Read more

வெள்ளை பலூன் – சிறுவர் சினிமா

வெள்ளை பலூன்   1. என்னருமை குட்டிபசங்களா  உங்களுக்கு இன்னிக்கு நான்  சொல்லபோற கதை பேர் என்ன தெரியுமா வெள்ளை பலூன் .. இது ஈரான் நாட்டு படம் இந்த படத்துல உங்களை மாதிரி ஒரு குட்டி பொண்ணுதான் கதாநாயாகி .அவ பேரு ரசியா .அவளுக்கு ஆறு வயசு தான் ஆவுது.அன்னைக்கு அவங்க ஊர்ல புது…
Read more