Uncategorized

ரெய்னர் வெர்னர் பாஸ் பைண்டர்

இருட்டு அழுக்கு வியர்வை கொஞ்சம் கலை- இரண்டாம் உலகப்போருக்குப் பின் குற்றவுணர்ச்சியாலும் அவமானத்தாலும் தலைகவிழ்ந்து கிடந்த ஜெர்மானியர்களுக்கு கலையும் சினிமாவும் இரண்டாவதாக தள்ளப்படட்தில் வியப்பேதும் இல்லை.இச்சூழலில் அவர்களது மனோநிலையை சித்தரிக்கவும் உள்முகமான சில தர்க்க உடைப்புகளை நிகழ்த்தவும் ,சுய விசாரணையை மேற்கொள்ளவும் அவர்களுக்கு ஒரு தேவை இருந்தது. புனிதம் ஒழுக்கம் எனும் பெயரில் குடும்பங்களில் கட்டப்படும்…
Read more

தாண்டவராயன்- என் முதல் சிறுகதை

(1994 விருட்சம் இதழில் வெளியான என் முதல் சிறுகதை இது – ) கடைசியில் மட்டும் சற்று கோணலாக குடைக்கம்பி போல் வளைந்திருக்கும் நெருக்கிக் கோர்த்தார்போல வீடுகள். பாதிக்குமேல் குடிசைகளேயானாலும் முறுக்கித் தெறிக்கும் கம்பிரம். இவையெல்லாம் தாண்டவராயன் தெருவிறகான தனித்துவங்கள் ஆனாலும் அங்கே எப்போதும் நிலவும் தாளஅசைவோடொத்த சில சப்தங்களும் ,கமழும் விதவிதமான வாசனைகளும் வீதிப்…
Read more

சதாத் ஹசன் மாண்டோ & புதுமைப்பித்தன் ஆச்சர்யமான ஒற்றுமைகள்

இரண்டு வருடத்துக்கு முன் மாண்டோ படம் முதல் நாள் முதல் காட்சி பலோசோவில் பார்த்துக்கொண்டிருந்தேன். படம் முடிந்து டைட்டில்கள் ஸ்கோரோலிங் மேலே உயர என் கண்ணீர் கன்னத்தில் உருண்டுகொண்டிருந்தது. பல வருடங்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்து நிம்மதியற்றுப்போன இரவு அது. படம் பார்த்த பாதிப்பு என்னைபோல அனைவருக்கும் இருந்திருக்காது போல . எல்லோரும் சாவகாசாமாக…
Read more

கவிதை

ஒரு வித கருத்து என்னைக் குத்த வந்த போது நான் பேனா விற்றுக்கொண்டிருந்த வீதியில் அந்த ரயில் வந்தது அதிக முடிவளர்த்தவன் கையில் சொம்புடன் அந்த எலட்க்டிரிக் ரயிலில் என்னை பார்த்தவுடன் பிகுபிகு பிலுபிலு என கத்தினான் ‘ பத்மினி வீட்டுக்கு பழம் விற்றவளின் கூடையில் ஆப்பிளை எடுத்து சுவைத்தபடியே நான் கண்ணாடியோரம் கூலிங்கிளாசுடன் வேடிக்கை…
Read more

ஒக ஊரி கதா :1977, தெலுங்கு : இயக்குனர் . மிருணாள் சென் இந்திய சினிமாவின் பொற்காலம் . 18 பேர்லல் சினிமா அலை

முகத்தில் அறையும் பச்சை எதார்த்தம் என்பார்களே மிருணாள் சென் படங்களில் அதை தரிசிக்கலாம் அடிப்படையில் மார்க்சியராக இருப்பதாலோ என்னவோ சென்னின் படங்கள் வீர்யத்துடன் பார்வையாளனிடம் உரையாடும் 1977ல் வெளியான ஒக ஊரி கதா படத்தின் வீர்யம் வழக்கமான உரையாடலோடு நின்று போகவில்லை. மாறாக நம் முகத்தில் ஒரு அறைவிட்டு அதிர்ச்சியூட்டுகிறது. ஆம் நாமெல்லோரும் மிக யோக்கியமான…
Read more

Ankur 1974 இயக்குனர் ஷியாம் பெனகல் 7. இந்திய சினிமாவின் பொற்காலம் – பேர்லல் சினிமா

இந்திய சினிமாவில் சாதிய அரசியலை துணிச்சலாக பேசி அதன் குரூரத்தை காண்பித்த முதல் படம் ஆங்கூர்தான் . உண்மையாக சொல்வதானால் பேர்லல் சினிமாவை மகத்தான புதிய அலை என சொல்ல வைத்த படமும் ஆங்கூர்தான் .. மணிகவுல் மற்றும் குமார் சாஹானி போன்றோரின படங்கள் வித்தியாசமான சினிமா மொழியை முன் மொழிந்தாலும் வெகுஜன மக்களிடையே அவை…
Read more