Daily Archive: April 15, 2020

சுயம் வரம் 1972 மலையாளம் ; இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் :11. இந்திய சினிமாவின் பொற்காலம் : பேர்லல் சினிமா அலை

1965ல் செம்மீன் படம்தான் மலையாள சினிமாவை இந்தியா முழுக்க திரும்பி பார்க்க வைத்தது . அந்த ஆண்டின் இந்தியாவின் சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றதோடு பத்து வருடங்களுக்குப்பின் சென்னையில் 1975ல் திரையிடப்பட்டபோதும் மீண்டும் 100 நாள் ஓடி சாதனை செய்ததாக செவி வழி தகவல். இது உண்மையா பொய்யா தெரியவில்லை . ஆனாலும் அப்படி…
Read more