Daily Archive: April 14, 2020

சம்ஸ்கரா 1970 .கன்னடம் – 10. இந்திய சினிமாவின் பொற்காலம் – பேர்லல் அலை

இந்திய சினிமாவின் பொற்காலமாக கருதப்படும் பேர்லல் சினிமா அலையில் வங்காளத்தில் எழுந்த அலையைத்தொடர்ந்து கன்னட மலையாள சினிமாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து. கன்னட மொழியில் 60களின் இறுதியில் புட்டன்னா கனகல் பி.வி.ஐயர் போன்ற இயக்குனர்கள் ஏற்கனவே அந்த பாதையை செம்மைப் படுத்தி வந்த போதும் 70பதுகளின் துவக்கத்தில் இலக்கியம் மற்றும் நாடகப்பின்புலம் கொண்ட நடிகர்களும் இயக்குனர்களும்…
Read more