Daily Archive: April 13, 2020

சிட் சோர் 1976 இயக்கம் பாசு சட்டர்ஜி – 9. இந்திய சினிமாவின் பொற்காலம் ; பேர்லல் சினிமா

சிட் சோர் 1976 இயக்கம் பாசு சட்டர்ஜி பேர்லல் சினிமாவின் முக்கியமான சாதனைகளில் ஒன்று அன்றாடம் பார்க்கும் எதார்த்த முகங்களை நாயகர்களாக மாற்றியது . அதுவரை பள பள கன்னம் பளிச் பளிச் உடை என வலம் வந்த ராஜேஷ் கண்னா தர்மேந்திரா போன்ற ஹீரோக்களையும் ஹேமமாலினி ,பர்வீன் பாபி போன்ற கனவுக்கன்னிகளுக்கும் மாற்றாக ஷப்னா…
Read more