Daily Archive: April 10, 2020

மாயா தர்பன் 1972 – குமார் சஹானி 6. இந்திய சினிமாவின் பொற்காலம் – பேர்லல் சினிமா

இன்றைக்கு மினிமலிச சினிமா பற்றி பெசுகிறோம். 1972 ல் வந்த குமார் சஹானியின் மாயா தர்பன் திரைப்படம் மினிமினிமலிசம் படம் எனலாம் . . ஒரு கைவிரல்கள் அளவே பாத்திரங்கள் ஒரு புராதன ஜமீன் பங்களா நாலைந்து பிரம்பு நாற்காலி இவ்வளவுதான் செட். ப்ராப்பர்டி . படம் முழுக்க ஆளில்லாத புராதன பங்களா அறைகளும் ….
Read more