Daily Archive: March 14, 2020

கொத்தமங்கலம் சுப்பு ( 1910-1974)

கொத்தமங்கலம் சுப்பு தமிழுக்கு கிடைத்த இன்னொரு சகலகலா வல்லவன் கொத்த மங்கலம் சுப்பு அவர்கள். எழுத்து, நடிப்பு வில்லுப்பாட்டு என பல்துறை வித்தகரான கொத்தமங்கலம் சுப்புவவின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் காரைக்குடிக்கு அருகில் கன்னாரியேந்தல் என்ற ஊரில் மகாலிங்கம் , கங்கம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த சுப்பு, சிற்றன்னையின் பராமரிப்பில்…
Read more