Monthly Archive: March 2020

கப்பலோட்டிய தமிழன் ஏன் தோற்றுப்போனான்

21 நாள் தனிமை கேள்வி பதில் .. நாள் – 7 @ https://www.facebook.com/rengaiah.murugan. கேள்வி : இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்களில் செக்கிழுத்த செம்மல் என்றும் கப்பலோட்டியத் தமிழன் என்றும் புகழப்படுபவர் வ.உ.சிதம்பரனார் . அவரைப்பற்றி 1959ல் கப்பலோட்டியத் தமிழன் திரைப்படமாக வந்த போது அப்படம் படுதோல்வி அடைந்தது . பொதுவாகவே நாடு போற்றும் தலைவர்கள்…
Read more

தஸ்தாயவெஸ்கியை வெறுப்பவர்கள்

21 நாட்கள் தனிமை : கேள்வி பதில் 30/03/2020 surya ravichandran / http://facebook.com/suri.suriya.581 கேள்வி : தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் மிகப்பெரிய ஒற்றுமை இருக்கிறதா,? இருந்தால் அது எப்படி புனைவாக மாறுகிறது ?தனிமையில் உருவான குழப்பங்கள், எந்த உறவிலும் சாய்ந்து கொள்ள முடியாத தடுமாற்றம். அதே நேரம் எல்லாவற்றையும் விட தூய அன்பு, நிர்கதி…
Read more

21 நாள் தனிமை கேள்வி பதில் 1

கேள்வி : இருத்தலியல் தத்துவத்தை விளக்கமுடியுமா இத்தத்துவம் எப்படி கலையாக மாறுகிறது ? இதனடிப்படையில் உருவான இலக்கியம் திரைப்ப்டங்கள் சிலவற்றை பரிந்துரைக்கவும் ? surya ravichandran பதில் ; இருத்தலியல் எனும் தத்துவம் இரண்டாம் உலகப்போருக்குப்பின் சிதைந்து குற்றுயிரகாகிடந்த ஐரோப்பா தன்னை மீட்கும் வகையில் உருவான தத்துவக்கோட்பாடு. கடந்த காலம் என்பது பொய் எதிர் கால்ம்…
Read more

எச்சரிக்கை –

கவிதை- இறுதி சொற்களை நான் தேர்ந்தெடுத்துவிட்டேன் ஓராயிரம் இரவுகள்நான் நிலவை வெறிததபடி காத்திருந்து அந்த இறுதிச்சொற்களை கண்டுபிடித்தேன் எல்லோரிடத்திலும் கைகளை தட்டி உரக்கக் கூவி உங்களது கவனங்களை என்பக்கமாக திருப்பி அந்த சொற்களை உங்களிடம் சமர்பிப்பேன் அல்லது ஒரு ஆட்கள் நிறைந்த கடைவீதியில் குழந்தைகளுக்கான ஜட்டியை திருடி பலர்முன் இதோ உங்களுக்கு பிடித்த ஒரு நடிகையின்…
Read more

கறுப்பு வெள்ளை கவிஞன் – ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் (1921-2000)

தமிழ்த் திரைப்படங்களில் பார்வையாளனை மட்டுமல்லாமல் ஒரு படம் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி மிகப்பெரிய தாக்கத்தை உருவக்கியது என்றால் அந்த பெருமை இன்றுவரை தக்க வைத்திருக்கும் ஒரே படம் பராசக்தி .குறிப்பாக படத்தின் நீதிமன்ற இறுதிக்காட்சி அப்படிப்பட்ட புகழ்மிக்க அந்த காட்சியின் வல்லமைக்கு யார் காரணம். கலைஞரின் அனல் தெறிக்கும் வசனங்களா ? நடிகர் திலகத்தின் அசுர…
Read more

சாவித்ரி பாய் பூலே

#கொரோனா நாட்கள்- 2 26/3/2020 சாவித்ரி பாய் பூலே இன்று சமூக மாற்றம் பல அன்னை தெரசாக்களை நமக்குள் உருவாக்கியிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடி சாவித்ரி பாய் புலே சமூக நீதிக்காகவும் பெண் கல்விக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் மட்டுமல்ல தன் உயிரையும் கொடுத்து நூற்றாண்டுகள் கடந்து இன்னும் மணக்கும் காட்டுமல்லியாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை…
Read more