Daily Archive: October 10, 2017

இந்திய சினிமாவின் அரசியல் முகம் – ஒரு வரலாற்றுப் பருந்தின் பார்வை

1896-ல் மும்பையில் முதன்முறையாக சினிமா திரையிடப்பட்டபோது பெரிதாக வரவேற்பில்லை. ஒருவாரம் கழித்து கூட்டம் குமுறித்தள்ளியது . இடையில்  அரங்கிற்கு கூட்டத்தை வரவழைக்க அவர்கள் அப்படி என்ன  செய்தார்கள் தெரியுமா ?பெரிதாக எதுவுமில்லை படம் போடும் அரங்கில் மூன்று தடுப்புகளை போட்டு உயர் வகுப்பு, இடை வகுப்பு,  தரை வகுப்பு என மூன்றாக பிரித்தார்கள். திரையரங்கில் பார்வையாளர்கள்  தகுதி அடிப்படையில் பிரிக்கப்பட்டது உலகிலேயே  இந்தியாவில் தான் முதன் முறை….
Read more

மனிதம் என்பதன் உயர்நிலை விளக்கம் – ராம் பால்

 (  ராம்பால்  42,  என்னுடைய நெருங்கிய நண்பர் .. உதவி இயக்குனர். இயக்குனராகும் வாய்ப்புக்காக காத்திருந்தவர். முக நூலில் அசோகமித்ரனுக்கு அஞ்சலிகுறிப்பை எழுதியவர் மறுநாள் அவருக்கு பலரும் எழுதும்படி திடீர் மாரடைப்பால் மரணத்தை தழுவிக்கொண்டார். ) 1999  -2000 ம்   வருடங்கள்.தான் என்  சென்னை வாழ்க்கையின் மிக நெருக்கடியான காலகட்டம்.. அப்போது நான் மேற்கு மாம்பலத்தில் பால்சுகந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். . காதல் படத்தில் வருமே அதே மேன்ஷன்தான். சென்னைக்கு கனவுகளுடன்  வாய்ப்பு தேடி வருபவர்களீன்…
Read more

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலும் , ஹெமிங்வேவின் கடலும் கிழவனும் – சில பொருத்தப்பாடுகள்

(வாசகசாலை அமைப்பின் அசோக்நகர் நூலக வாசகர் வட்ட நிகழ்வுக்காக 14/03/2017 அன்று ஆற்றிய உரை )   வாசக சாலை அழைப்பின் பேரில் சி.சு.செல்லப்பாவின் வாடி வாசல் நாவல் குறித்து  நான் ஆற்றவுள்ள இந்த சிற்றுரையை கேட்க வந்திருக்கும்  அசோக் நகர் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி .வேத நாயகம் பிள்ளை எழுதிய…
Read more

அணில் அகன்ற முன்றில் – மா அரங்கநாதன் அஞ்சலி :

அஜயன் பாலா 1 எனது துவக்க கால சென்னை வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை மா. அரங்கநாதன் அவர்கள்.  தமிழின் குறிப்பிடத்தக்க தனித்துவமான சிறுகதை எழுத்தாளர் .தமிழர் மரபு தொன்மம் பண்பாடு குறித்து தொடர்ந்து சிந்தித்தும் எழுதியும் வந்தவர். அவர் நடத்தி வந்த முன்றில் சிறு பத்ரிக்கை நவீன இலக்கியத்திற்கான சிறந்த பங்களிப்பு. அவரது…
Read more

சுந்தர ராமசாமி எனும் ஒரு முக்காலத்து புளியமரம்

(எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மின்னம்பலம் மின்னிதழில் பிரசுரமான சிறப்புக்கட்டுரை ) சுந்தர ராமசாமியை எனக்கு பிடிக்காது எழுதும்போது அவரைபற்றி வண்டி வண்டியாக திட்டத்தான் காரணம் கொட்டிக்கிடக்கிறது என்றுதான் நண்பர் விஜய மகேந்திரனிடம் முதலில் இந்த கட்டுரைக்கு மறுத்தேன். பரவாயில்லை விமர்சனம்தானே எழுதிக்கொடுங்க  என  வற்புறுத்தி கேட்டவுடன்  எழுதத் துவங்குகிறேன் ….
Read more

வானம்பாடிகளின் கனவுக்காலம்

கோவை ஞானியின்  ”வானம்பாடிகளின் கவிதை இயக்கம்”வரலாறும் படிப்பினைகளும்”  2011நூல் குறித்து உரை கோவை இலக்கியசந்திபில்  வாசித்த கட்டுரை – அஜயன் பாலா   ”வானம்பாடிகளின் கவிதை இயக்கம் வரலாறும் படிப்பினைகளும்” உண்மையில் நான் இந்த நூல் குறித்து எந்த விமர்சனமும் செய்ய போவதில்லை. வானம்பாடிகள் யார் அவர்கள் அப்படி என்ன சாதித்தார்கள் என்பது பற்றி பெரிய அறிதல் ஏதுமில்லாத ஒருவன் வெறுமனே…
Read more