10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம் விருத்தாசலமும் நண்பர் வீரபாண்டியன் திருமணமும் டப்பா அடிப்பது பற்றி உங்களுக்குத்தெரியுமா ? பத்தாம் வகுப்புவரை தமிழில் படித்துவிட்டு ப்ளஸ் ஒன்னில் ஆங்கில வகுப்பில் அதுவும் சயின்ஸ் க்ரூப்பில் சேர்ந்து நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஹெட் மாஸ்டருக்கும் எனக்கும் எழாம் பொருத்தம் . நீ பெயில் ஆவே பெட் கட்றேன் என எல்லோர் முன்பும் என்னை அவர் அவமானப்படுத்தியபோது நான் பாஸ் ஆகி காட்றேன் சார் என அவரிடம் […]